முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சொம்புக்கு எல்லாம் என்னடா மரியாதை.. மணிமேகலை பேச்சுக்கு குரேஷி கொடுத்த பதில்

குக் வித் கோமாளி ஷோவில் சமீபத்தில் நடந்த சண்டை பற்றி தான் இணையத்தில் பரபரப்பாக எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மணிமேகலை சொன்ன குற்றச்சாட்டுக்கு பிரியங்கா இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

இருப்பினும் பிரியங்காவுக்கு ஆதரவாக குரேஷி, சுனிதா உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றன .

சொம்புக்கு எல்லாம் என்னடா மரியாதை.. மணிமேகலை பேச்சுக்கு குரேஷி கொடுத்த பதில் | Kuraishi Reply To Manimegalai Sombu Comment

சொம்பு

இந்நிலையில் மணிமேகலை சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் ‘சொம்புக்கு எல்லாம் என்னடா மரியாதை’ என பேசி இருக்கிறார். அவர் பிரியங்காவுக்கு ஆதரவாக பேசியவர்களை தான் சொல்கிறார் என பலரும் கூறி வருகின்றனர்.

இந்த வீடியோவுக்கு ரியாக்ஷன் கொடுத்து ஒரு வீடியோவை குரேஷி வெளியிட்டு இருக்கிறார். மணிமேகலை வீடியோவை பதிவிட்டு “Nice” என குரேஷி குறிப்பிட்டு இருக்கிறார்.
 
ஷிவானி நாராயணன் தாய்லாந்து ட்ரிப்.. நீச்சல் உடையில் செம ஹாட் போஸ்

குரேஷி பதிலடி

உங்க மூக்கு வரை தலையிடுவது தான் என்னோட சுதந்திரம், அதை தாண்டி மூக்கு மேல கை வைக்க கூடாது, அதை நீங்களும் maintain பண்ணிக்கோங்க” என நடிகர் அஜித் பட காட்சியை பதிவிட்டு “கொஞ்சம் maintain பண்ணிக்கோங்க’ என பதிலடி கொடுத்து இருக்கிறார்.
 
சொம்புக்கு எல்லாம் என்னடா மரியாதை.. மணிமேகலை பேச்சுக்கு குரேஷி கொடுத்த பதில் | Kuraishi Reply To Manimegalai Sombu Comment

சொம்புக்கு எல்லாம் என்னடா மரியாதை.. மணிமேகலை பேச்சுக்கு குரேஷி கொடுத்த பதில் | Kuraishi Reply To Manimegalai Sombu Comment

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்