முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மணிமேகலை மீது இவ்ளோ வன்மம்.. குக் வித் கோமாளி லேட்டஸ்ட் ப்ரோமோவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

விஜய் டிவி குக் வித் கோமாளி 5 ஷோவில் இருந்து சமீபத்தில் மணிமேகலை வெளியேறினார். அதற்கு காரணம் பிரியங்கா தான் என வர குற்றம்சாட்டி இருந்தார்.

இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், பிரியங்காவுக்கு ஆதரவாக அவருக்கு நெருக்கமான பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். மாகாபா ஆனந்த் தொடங்கி புகழ் வரை ப்ரியங்காவுக்கு சப்போர்ட் செய்தனர்.

அவர்களை சொம்பு என குறிப்பிட்டு மணிமேகலை பதிலடி கொடுத்தார். அதற்கு செருப்பு போட்டோவை பதிலடியாக பதிவிட்டார் மாகாபா ஆனந்த். இப்படி நாளுக்கு நாள் மணிமேகலை vs பிரியங்கா கேங் சண்டை சென்று கொண்டிருக்கிறது.

மணிமேகலை மீது இவ்ளோ வன்மம்.. குக் வித் கோமாளி லேட்டஸ்ட் ப்ரோமோவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! | Manimegalai Cooku With Comali 5 Promo Gets Slammed

வன்மம்

இந்நிலையில் இந்த வார எபிசோடின் ப்ரொமோ வெளியாகி இருக்கிறது. அதில் மணிமேகலை போல புகழ் மற்றும் பிரியங்கா போல ராமர் ஆகியோர் பேசி, அந்த சம்பவத்தை கலாய்ப்பது போல பேசி காட்டி இருக்கின்றனர்.

இதை விஜய் டிவி ப்ரோமோவாக வெளியிட்டு இருக்கிறது.

மணிமேகலை மீது இருக்கும் வன்மத்தை இப்படி காட்டி இருக்கிறார்கள் என CWC நடத்தும் நிறுவனம் மற்றும் விஜய் டிவியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். நீங்களே கமெண்டில் பாருங்க.. 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்