முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுரவின் ஆட்சியில் கைதாகப்போகும் தமிழ் அரசியல்வாதி!

அநுர குமார திசாநாயக்க கூறியதை போல ஊழலுக்கு எதிரானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த்  தெரிவித்துள்ளார்கள்.

லங்காசிறி ஊடகத்துக்கு வழங்கிய சிறப்பு நேர்க்காணலிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

மக்கள் மாற்றத்தை எதிர்ப்பார்க்கின்றார்கள். அதில் எவ்வித மாற்றமும் இல்லை.

புதிய ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு வாழ்த்துக்கள், எனினும் அவர்களுடைய கொள்கையில் சிறிய முரண்பாடு இருக்கவே செய்கின்றது.

மக்களுக்கு முரணான செயற்பாடுகளில் ஈடுப்பட்டார் என்றால் எதிர்க்கவும் செய்வோம்.

காலிமுகத்திடலில் வாகனங்கனை கொண்டு வந்து நிறுத்தியதை பிரமாண்ட மாற்றமாக கருத முடியாது.

பாரிய மாற்றத்தை மக்களின் வாழ்வில் கொண்டு வர வேண்டும்.

ஆளுநர் நியமனம் தொடர்பில் பெரிய ஆட்சேபனை எதுவும் இல்லை. எனினும் சேவை தொடர்பில் ஆளுநரின் தேவை உள்ளது.

எனினும் முக்கிய தமிழ் அரசியல்வாதியொருவரின் குற்றங்கள் தொடர்பில் நிருபிக்கப்பட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த விடயங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.

https://www.youtube.com/embed/mdoCvcO2_RA

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்