முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடாளுமன்ற தேர்தலில் விக்கி போட்டியிடமாட்டார்: கட்சி கூட்டத்தில் அறிவிப்பு

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
சி.வி.விக்னேஸ்வரன் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் இம்முறை நாடாளுமன்றத்
தேர்தலில் போட்டியிடமாட்டார் என்று கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதியன்று தேர்தல்
நடத்தப்படவுள்ள நிலையில் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தமிழ் மக்கள்
கூட்டணியின் கட்சியினரிடையே நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தகவலை விக்னேஸ்வரன்
தெரிவித்தார் என்று அறியமுடிகின்றது.

நாடாளுமன்ற தேர்தலில் விக்கி போட்டியிடமாட்டார்: கட்சி கூட்டத்தில் அறிவிப்பு | Vicky Will Not Contest The Parliamentary Elections 

2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
சார்பில் அரசியலில் பிரவேசித்து வடக்கு மாகாண முதலமைச்சராகத் தெரிவான
விக்னேஸ்வரன், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள்
தேசிய கூட்டணி சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்டு
நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்