முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2 நாட்களில் தேவரா திரைப்படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா

தேவரா

பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தேவரா. தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக நடிக்க கொரட்டாலா சிவா இயக்கியிருந்தார்.

2 நாட்களில் தேவரா திரைப்படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா | Devara Movie 2 Days Box Office Collection

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் இது பாலிவுட் நடிகை ஜான்வி கபூரின் முதல் தென்னிந்திய திரைப்படமாகும். முதல் படமே அவருக்கு பெரிய திரைப்படமாக அமைந்தது. மேலும் இப்படத்தில் நடிப்பதற்காக அவர் ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

2 நாட்களில் தேவரா திரைப்படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா | Devara Movie 2 Days Box Office Collection

2 நாட்களில் மெய்யழகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

வசூல் 

முதல் நாள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ரூ. 140 கோடி வரை வசூல் செய்த தேவரா திரைப்படம், இரண்டு நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

2 நாட்களில் தேவரா திரைப்படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா | Devara Movie 2 Days Box Office Collection

அதன்படி, தேவரா படம் 2 நாட்களில் உலகளவில் ரூ. 210 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் குறுகிய நாட்களில் இப்படம் ரூ. 500 கோடியை கடந்துவிடும் என்பது போல் கூறப்படுகிறது.

2 நாட்களில் தேவரா திரைப்படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா | Devara Movie 2 Days Box Office Collection

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்