முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்த இரு நாடுகளுக்கு செல்ல வேண்டாம்: வெளியாகியுள்ள அறிவுறுத்தல்

நாட்டு மக்களை மறு அறிவித்தல் வரை இலங்கையர்கள் லெபனான் (Lebanon) மற்றும் சிரியாவிற்கு (Syria) செல்வதை தவிர்க்குமாறு வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக இந்த பயண அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இரு நாடுகளிலும் தங்கியுள்ள இலங்கையர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், தங்குமிடங்களுக்கு வெளியே நடமாடுவதை தவிர்க்குமாறும் வெளிவிவகார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

அறிவுறுத்தல்

பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் டமாஸ்கஸில் உள்ள துணைத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த இரு நாடுகளுக்கு செல்ல வேண்டாம்: வெளியாகியுள்ள அறிவுறுத்தல் | Sri Lankans Temporarily Ban Entering Two Countries

அதற்காக [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி பயன்படுத்தப்பட உள்ளதுடன், மேலதிக தகவல்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

சனத் பாலசூரிய – 0094 771102510

பிரியங்கி திஸாநாயக்க – 0094 718381581

ஃபஹத் ஹவ்வா – 00961 81485809

அல் ட்ராபி – 00963 944499666, 00963 833863 90

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்