குக் வித் கோமாளி 5
விஜய் டிவி, ஒரு ஷோ முடிந்தால் உடனே அடுத்த புதிய ஷோவை தொடங்கிவிடுவார்கள்.
ஒரே மாதிரி இல்லாமல் மிகவும் வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவார்கள்.
அப்படி அவர்கள் சில வருடங்களுக்கு முன்பு புதிய கான்செப்டில் தொடங்கிய குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களின் பேராதரவை பெற்றது.
அண்மையில் 5வது சீசன் முடிவுக்கு வந்தது, இந்த சீசனின் வெற்றியாளராக பிரபல தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டே பட்டத்தை வென்றார்.
வனிதா விஜயகுமாருக்கு இந்த பிரபலத்துடன் 4வது திருமணமா? தேதியுடன் அவர் வெளியிட்ட புகைப்படம் வைரல்
புதிய ஷோ
இந்த நிலையில் விஜய் டிவி புதிய ஷோவை தொடங்கியுள்ளனர்.
அதுவும் சமையல் பற்றிய ஷோ தான், ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி போல் இல்லை.
விஜய் பிரபலங்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் மற்றும் பல வருடங்களுக்கு பிறகு ஜாக்குலினும் இணைந்து தொகுத்து வழங்க உள்ளார்களாம்.
தாமுவும், மாதம்பட்டி ரங்கராஜ் தான் நடுவர்களாம். விரைவில் இந்த புதிய ஷோவிற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
View this post on Instagram