முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மருத்துவமனையில் ரஜினி.. இறைவனை வேண்டும் நடிகர் விஜய்! – வெளியிட்ட பதிவு

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று இரவு உடல்நலக்குறைவால் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது இதயத்தில் இருந்து வெளியில் செல்லும் Aorta என்ற ரத்த குழாயில் வீக்கம் இருந்ததாகவும், அதை சரி செய்ய மருத்துவர் stent பொருத்தி இருப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்து இருக்கிறது.

மருத்துவமனையில் ரஜினி.. இறைவனை வேண்டும் நடிகர் விஜய்! - வெளியிட்ட பதிவு | Rajinikanth Heart Treatment Vijay Wishes Recovery

விஜய் வேண்டுதல்

இந்நிலையில் நடிகர் விஜய் ரஜினி குணமடைய வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

“மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் சார் அவர்கள் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன்” என விஜய் குறிப்பிட்டு இருக்கிறார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்