முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் சாள்ஸ் நிர்மலநாதன் போட்டியிட தீர்மானம்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்சி சார்பில் முன்னாள் வடக்கு மாகாண பிரதம செயலாளர்

அ. பத்திநாதன்,மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் ஆகியோர் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்றைய தினம் (4) மன்னாருக்கு வருகை தந்து வேட்பாளர்கள் தொடர்பான இறுதி நிலைபாட்டை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

விசேட கலந்துரையாடல்

இந்நிலையில், எம்.ஏ.சுமந்திரன் மன்னாரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து கட்சியின் முக்கிய
உறுப்பினர்களுடன் இரண்டு மணி நேர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் சாள்ஸ் நிர்மலநாதன் போட்டியிட தீர்மானம் | Charles S Contest In The Parliamentary Elections

இதன் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட சம்மதித்துள்ளார்.

சாள்ஸ் நிர்மலநாதன் எதிர்வரும் தேர்தலில் இளைஞர்கள் மற்றும் புதியவர்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் இத்
தேர்தலில் இருந்து நான் விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சுமந்திரனுடனான சந்திப்பின் பின்னர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்