முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய அரசாங்கத்திற்கு ஆணைக்குழு விதித்த தடை

புதிய அரசாங்கத்தினால் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு (SLPA) புதிய முகாமைத்துவ பணிப்பாளர் ஒருவரை சட்டவிரோதமாக நியமிப்பதை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.

தற்போதைய முகாமைத்துவப் பணிப்பாளர் பிரபாத் மாளவிகேயின் பதவிக்காலம் ஏறக்குறைய பத்து வருடங்கள் எஞ்சியுள்ள போதிலும், புதிய துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு அவரை மாற்ற முயற்சித்துள்ளது.

இந்த விவகாரம் தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், ஆணைக்குழு அமைச்சக செயலாளருக்கு கடிதம் மூலம், இது தொடர்பாக அறிக்கை கேட்டு, புதிய நியமனத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் சட்டங்கள்

அத்துடன், தற்போதைய முகாமைத்துவப் பணிப்பாளரை மீண்டும் பணியில் அமர்த்துவது மட்டுமின்றி, நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரையில் இதுபோன்ற மாற்றங்களைச் செய்ய வேண்டாம் என்றும் அமைச்சக செயலாளருக்கு தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

புதிய அரசாங்கத்திற்கு ஆணைக்குழு விதித்த தடை | Commission Imposed A Ban On The New Government

மேலும், தேர்தல் காலத்தில் குறிப்பிடத்தக்க நிர்வாக மாற்றங்களைத் தடைசெய்யும் தேர்தல் சட்டங்களைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்