முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருகோணமலையில் குகதாசன் தலைமையில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி

திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி முதன்மை வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் போட்டியிடவுள்ளார்.

இதனை இலங்கை தமிழரசுக் கட்சியின் திருக்கோணமலை மாவட்டப் பணிமனையில் இன்று (10)மாலை
இடம் பெற்ற சந்திப்பின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“நாளை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளோம். இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில்
நால்வரும் ஏனைய கட்சிகளுடன் மூவருமாக மொத்தமாக 7 வேட்பாளர்கள் களமிறங்கிய
உள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சி

இம்முறை வீட்டுச் சின்னத்தில்
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

பொது அமைப்புக்கள் பேராயர் தலைமையிலும் பேச்சுவார்த்தை நடாத்தி
தீர்மானம் எடுத்தோம்.

திருகோணமலையில் குகதாசன் தலைமையில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி | S Kugathasan Leads Itak In Trincomalee Polls

இதில் சண்முகம் குகதாசன், கந்தசாமி ஜீவரூபன், கதிர்காமத்
தம்பி சுந்தரலிங்கம், காலி ராஜா கோகுல் ராஜ் ஆகிய நால்வரே தமிழ் அரசு
கட்சியின் சார்பில் களமிறங்கவுள்ளனர்.

பலதரப்பட்ட விமர்சனங்கள் சிக்கல்களை
எதிர்கொண்டு கலந்துரையாடல் ஒன்றின் பின்பே தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது” என்றார்.

இதேவேளை, யாழ். தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சுமந்திரன் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்