முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல தடை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு (johnston fernando) வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

குறித்த உத்தரவானது இன்று (10) கொழும்பு கோட்டை நீதவான் (Colombo Fort Magistrate Court) நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக உதிரிப்பாகங்களை ஒன்றிணைத்து செய்யப்பட்ட சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலஞ்ச ஊழல் விசாரணை

இதேவேளை முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவலுக்கு (Anupa Pasqual) சொந்தமான இரு வங்கி கணக்குகளை தடை செய்து கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல தடை | Overseas Travel Ban Imposed Johnston Fernando

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்துச் செல்லும் விசாரணைகளுக்கமைய இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு சொந்தமான கொக்கல மற்றும் மத்துகமவிலுள்ள இரு வங்கி கணக்குகளை 3 மாதங்களுக்கு தடை விதிப்பது அவசியமென இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்தது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்