முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்கும் வெளிநாட்டு பெண்

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மாயா பெனட்சா என்ற ஜெர்மன் நாட்டு பெண்ணொருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, அவர் ஒரு சுயேட்சைக் குழுவிலிருந்து கலேவல பிரதேச சபைக்கு வேட்பாளராக போட்டியிட உள்ளார்.

எதிர்பார்ப்பு

இந்த நிலையில், கட்டுப்பணம் செலுத்திய பின்னர், இலங்கையில் மாற்றங்களைக் கொண்டுவரும் எதிர்பார்ப்புடன் தான் போட்டியிடுவதாக மாயா பெனட்சா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்கும் வெளிநாட்டு பெண் | German Woman To Contest Local Elections

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்