முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வன்னியில் இலங்கை தொழிலாளர் கட்சியில் களமிறங்கும் காதர் மஸ்தான்

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை வன்னி மாவட்டத்தில் முன்னாள் இராஜாங்க
அமைச்சர் காதர்மஸ்தான் (K. Kader Masthan) தாக்கல் செய்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காதர் மஸ்தான் இலங்கை தொழிலாளர் கட்சியில் (Ceylon Labour Party) கங்காரு
சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

இந்த நிலையில் வவுனியா (Vavuniya) மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில்
இன்று (11) காலை வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தார்.

கட்சியின் முக்கியஸ்தர்கள்

வேட்புமனு தாக்கல் செய்த சந்தர்ப்பத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள் வருகை தந்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

வன்னியில் இலங்கை தொழிலாளர் கட்சியில் களமிறங்கும் காதர் மஸ்தான் | Kader Masthan Filed Nomination In Vanni

இதேவேளை நேற்றையதினம் (10) வன்னியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிறிலங்கா பொதுஜன பெரமுன, மக்கள் போராட்ட முன்னணி ஆகிய கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்