முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வேட்புமனுவினை தாக்கல் செய்தது தமிழர் விடுதலை கூட்டணி

வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை தமிழர்
விடுதலைக் கூட்டணி தாக்கல் செய்துள்ளது.

இந்த வேட்புமனு தாக்கல் நடவடிக்கையானது இன்றைய தினம் (11.10.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி உதயசூரியன்
சின்னத்தில் போட்டியிடுகின்றது.

முதன்மை வேட்பாளர்

வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் வேட்புமனு தாக்கல் இடம்பெற்றுள்ளது.

வேட்புமனுவினை தாக்கல் செய்தது தமிழர் விடுதலை கூட்டணி | Genaral Election Nomination In Vanni

வன்னிமாவட்டத்தில் குறித்த கூட்டணியானது தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவரும்
சமூக ஆர்வலருமான செ.சந்திரகுமாரை (கண்ணா) முதன்மை வேட்பாளராக கொண்டு
போட்டியிடுவதுடன், விசேட தேவையுடைய பெண் ஒருவரும் வேட்பாளராக பெயர்
குறிப்பிடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்