முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு கேட்டு ஆயிரக்கணக்கானோர் களத்தில்.!

Courtesy: Sivaa Mayuri

நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் 8,821 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்

இவர்கள் 196 நாடாளுமன்ற இடங்களுக்காக போட்டியிடுகின்றனர்.
இதனை தவிர தேசியப் பட்டியலில் இருந்து கூடுதலாக 29 ஆசனங்கள் ஒதுக்கப்படும்.

இதன் அடிப்படையில், மொத்தமாக 225 உறுப்பினர்கள் இலங்கையின் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.

கம்பஹாவில் அதிக வேட்பாளர்கள்

தேர்தல் ஆணையகத்தின் தகவல்படி, குறித்த 8,821 வேட்பாளர்களில் 5,464 வேட்பாளர்கள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்  ஏனையோர் சுயேட்சைக் குழுக்களில் போட்டியிடுகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு கேட்டு ஆயிரக்கணக்கானோர் களத்தில்.! | Thousands People Asking Votes Parliament Elections

இந்நிலையில், கொழும்புக்கு அடுத்தபடியாக கம்பஹாவிலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இது தொடர்பான முழுமைத் தகவல்கள் அடங்கிய வேட்பாளர் பட்டியலை உங்களின் பார்வைக்காக தருகிறோம்.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்