முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி வேட்பாளர்கள்: ஆணைக்குழுவின் மக்களுக்கான அறிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து செலவு அறிக்கைகளும் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் மக்களுக்கு காட்சிப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இராஜகிரிய தேர்தல் செயலகம் மற்றும் அனைத்து மாவட்ட செயலகங்களிலும் தேர்தல் செலவு அறிக்கை காட்சிப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக தேர்தல் ஆணையாளர் (சட்ட விசாரணை) சிந்தக குலரத்னவிடம் நாம் வினவிய போது, ​​சட்டத்தின் பிரகாரம் செலவின அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் கடைசி நாளிலிருந்து பத்து நாட்களுக்கு பின்னர் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட வேண்டும் என  தெரிவித்துள்ளார்.

சட்ட நடவடிக்கை

செலவு அறிக்கைகளில் சிக்கல் இருந்தால் யார் வேண்டுமானாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி வேட்பாளர்கள்: ஆணைக்குழுவின் மக்களுக்கான அறிவிப்பு | Expenditure Statements Candidates Display Public

இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 35 பேர் தமது செலவு அறிக்கையை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்