முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆவேசமாக பேசும் பாக்யா.. ஆனால் நடக்குமா? பாக்கியலட்சுமி லேட்டஸ்ட் ப்ரோமோ

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்யா நடத்திவரும் ரெஸ்டாரண்ட் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துவிடுகிறார்கள். கெட்டுப்போன கறி பயன்படுத்தி சமைத்ததாகவும், அதை சாப்பிட்டு பலர் மருத்துவமனையில் இருப்பதாக புகார் வந்த நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர்.

கோபி அனுப்பிய செஃப் தான் இதை எல்லாம் செய்தது என்பது பாக்கியாவால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

மூடப்பட்ட ஹோட்டலை எப்படி மீண்டும் திறப்பது என கஷ்டத்தில் இருக்கிறார் பாக்யா.

ஆவேசமாக பேசும் பாக்யா.. ஆனால் நடக்குமா? பாக்கியலட்சுமி லேட்டஸ்ட் ப்ரோமோ | Baakiyalakshmi Today Promo Hope To Revive Hotel

லேட்டஸ்ட் ப்ரோமோ

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் ப்ரோமோவில் ‘இனி ஹோட்டலை திறக்கவே முடியாது என சொல்கிறார்களே’ என பெண்கள் அனைவரும் வந்து பாக்யாவிடம் கேட்கின்றனர்.

வழக்கம் போல பாக்யா தான் ஜெயித்தே தீருவேன் என ஆவேசமாக பேசி இருக்கிறார்.

ப்ரோமோ இதோ.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்