முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய்யின் கோட்ட படத்தை பார்த்துள்ள ரஜினிகாந்த்… தேங்க்யூ தலைவா, சந்தோஷத்தில் பிரபலம்

விஜய்யின் கோட்

கடந் செப்டம்பர் 5ம் தேதி தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான விஜய்யின் கோட் திரைப்படம் வெளியாகி இருந்தது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி என நிறைய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த பிரம்மாண்ட படத்தை ஏஜிஎஸ் தயாரிக்க அதன் வெற்றியால் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

விஜய்யின் கோட்ட படத்தை பார்த்துள்ள ரஜினிகாந்த்... தேங்க்யூ தலைவா, சந்தோஷத்தில் பிரபலம் | Rajinikanth Comments About Vijay Goat Movie

ரஜினியின் கமெண்ட்

தற்போது அப்படம் வெளியாகி நல்ல வசூல் வேட்டை செய்து முடிந்துள்ள நிலையில் ரஜினி சமீபத்தில் விஜய்யின் கோட் படத்தை பார்த்துள்ளார்.

பின் இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு போன் செய்து கோட் படத்தை பார்த்தவதாகவும், நன்றாக இருப்பதாக வாழ்த்தியும் உள்ளார்.

மருமகள், மூன்று முடிச்சு தொடரை தொடர்ந்து விரைவில் சன் டிவியில் தொடங்கப்போகும் புதிய தொடர்.. இவர்கள் தான் நடிக்கிறார்களா?

இந்த சந்தோஷ செய்தியை வெங்கட் பிரபு தனது டுவிட்டரில் பதிவிட்டு தேங்யூ தலைவா என சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்