முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வேட்டையன் படம் 15 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

வேட்டையன்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே அப்படத்தின் மீது மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும், அதே போல் வசூலிலும் சாதனைகளை படைக்கும்.

கடைசியாக ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வெளிவந்த ஜெயிலர் படம் உலகளவில் ரூ. 635 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. இதன்பின் இவர் நடித்து கடந்த 10ஆம் தேதி வெளியான திரைப்படம் வேட்டையன்.

வேட்டையன் படம் 15 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Vettaiyan 15 Days Box Office Collection

முதல் முறையாக இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமூகத்திற்கான தேவையான கருத்துக்களை இப்படத்தின் மூலம் இயக்குனர் ஞானவேல் பேசியிருந்தார்.

வசூல் 

உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவான வேட்டையன் படம் உலகளவில் 15 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வேட்டையன் படம் 15 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Vettaiyan 15 Days Box Office Collection

அதன்படி, இப்படம் 15 நாட்களில் உலகளவில் ரூ. 245 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்