முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாஸ் காட்டிய பெண்கள்! தோல்வியடைந்த ஆண்கள்.. பிக் பாஸ் ப்ரோமோ

நாமினேஷன் ஃப்ரீ பாஸ்

பிக் பாஸ் சீசன் 8ல் மூன்றாவது வாரத்திற்கான நாமினேஷன் ஃப்ரீ பாஸ் டாஸ்க் நடைபெற்றது. இதில் நடந்த முதல் டாஸ்கில் ஆண்கள் வெற்றிபெற்றனர். இந்த வெற்றி பெரும் சர்ச்சையாகவும் மாறியது.

மாஸ் காட்டிய பெண்கள்! தோல்வியடைந்த ஆண்கள்.. பிக் பாஸ் ப்ரோமோ | Biggboss Girls Team Won Nomination Free Pass

அஜித் பட படப்பிடிப்பில் இருந்து திடீரென கிளம்பிய த்ரிஷா.. காரணம் என்ன

பின் நடந்த இரண்டாவது டாஸ்கில் ஆண்களை விட அதிக புள்ளிகளை பெற்று வெற்றியடைந்தனர். மூன்றாவதாக நடக்கவிருக்கும் டாஸ்க் தான் எந்த அணி வெற்றியாளர் என முடிவு செய்யப்போவதாக இருந்தது.

மாஸ் காட்டிய பெண்கள்! தோல்வியடைந்த ஆண்கள்.. பிக் பாஸ் ப்ரோமோ | Biggboss Girls Team Won Nomination Free Pass

மாஸ் காட்டிய பெண்கள்

அதன்படி, இன்று மூன்றாவது டாஸ்க் நடந்தது. இதில் ஆண்கள் அணியை தோற்கடித்து தங்களது வெற்றியை பெண்கள் அணி பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் பெண்கள் அணிக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடைத்துள்ளது.

மாஸ் காட்டிய பெண்கள்! தோல்வியடைந்த ஆண்கள்.. பிக் பாஸ் ப்ரோமோ | Biggboss Girls Team Won Nomination Free Pass

இதனால் இந்த வாரம் பெண்கள் அணியில் நாமினேட் ஆகியுள்ள ஒருவரை Evictionல் இருந்து அவர்களில் காப்பாற்ற முடியும். சென்ற வாரம் எப்படி ஜாக்குலின் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் மூலம் காப்பாற்றப்பட்டாரோ, அதே போல் இந்த வாரம் பெண்கள் அணி யாரை காப்பாற்ற போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்