முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய் அரசியல் எண்ட்ரி பற்றி சூர்யா கமெண்ட்.. என்ன சொன்னார் பாருங்க! – வீடியோ இதோ

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருகிறார். ஒரு படத்திற்கு 200 கோடி சம்பளமாக அவருக்கு கிடைக்கிறது. இருப்பினும் அதை உதறிவிட்டு தற்போது அரசியல் களத்தில் குதித்து இருக்கிறார்.

விஜய்யின் அரசியல் என்ட்ரி பற்றி பலரும் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர்.

விஜய் அரசியல் எண்ட்ரி பற்றி சூர்யா கமெண்ட்.. என்ன சொன்னார் பாருங்க! - வீடியோ இதோ | Suriya Talks About Vijay Political Entry

சூர்யாவின் வாழ்த்து

கங்குவா படத்தின் நிகழ்ச்சியில் பேசிய சூர்யா விஜய் பெயரை குறிப்பிடாமல் பேசி இருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் என்னுடைய காலேஜ் ஜூனியர், அவரை பாஸ் என்று தான் எப்போதும் அழைப்பேன். தற்போது துணை முதலமைச்சர் ஆகிவிட்டார்.

லயோலாவில் இன்னொரு நண்பர் ஒருவர் புதிய பாதை போட்டு புதிய பயணத்திற்காக வருகிறார், அவருடைய வரவும் நல்வரவாக இருக்கட்டும் என விஜய் பெயரை குறிப்பிடாமல் வாழ்த்து சொல்லி இருக்கிறார் விஜய். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்