முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உதவி இயக்குனராக பணியாற்றிய போது ஷங்கர் எப்படி உள்ளார் பாருங்க… இதுவரை பார்க்காத போட்டோ

ஷங்கர்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் ஷங்கர்.

இவரது இயக்கத்தில் கடைசியாக கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆனது.

தற்போது ஷங்கர், தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர் ராம் சரணை வைத்து புதிய படம் இயக்கி வருகிறார், அப்படத்திற்கான எதிர்ப்பார்ப்பு மக்களிடம் அதிகம் உள்ளது.

படு பிரம்மாண்டமான திருமண மண்டபத்தை கட்டியுள்ள எதிர்நீச்சல் சீரியல் நடிகை... புகைப்படங்கள் இதோ, வாழ்த்தும் ரசிகர்கள்

படு பிரம்மாண்டமான திருமண மண்டபத்தை கட்டியுள்ள எதிர்நீச்சல் சீரியல் நடிகை… புகைப்படங்கள் இதோ, வாழ்த்தும் ரசிகர்கள்

உதவி இயக்குனராக பணியாற்றிய போது ஷங்கர் எப்படி உள்ளார் பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ | Director Shankar Unseen Shooting Spot Photo

இப்படத்தை தொடர்ந்து ஷங்கர் அடுத்தடுத்து நிறைய படங்களை கமிட் செய்து வைத்துள்ளார்.

அன்ஸீன் போட்டோ

தற்போது சமூக வலைதளங்களில் இயக்குனர் ஷங்கரின் அன்ஸீன் போட்டோ வைரலாகி வருகிறது. சரத்குமாரின் சூரியன் படத்தில் உதவி இயக்குனராக ஷங்கர் பணியாற்றி இருக்கிறார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 

உதவி இயக்குனராக பணியாற்றிய போது ஷங்கர் எப்படி உள்ளார் பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ | Director Shankar Unseen Shooting Spot Photo

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்