முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எம்ஜிஆர் தான் வெச்சாரு.. என் நிஜ பெயர் அதுதான்: பிக் பாஸில் சொன்ன ரஞ்சித்

பிரபல நடிகர் ரஞ்சித் தற்போது விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். ஷோவின் தொடக்கத்திலேயே விஜய் சேதுபதி அவரை பற்றி கோபமாக பேசிய விஷயங்களும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் அதற்கு பிறகு ரஞ்சித்தை விஜய் சேதுபதி லேட்டஸ்ட் எபிசோடுகளில் பாராட்டி வருகிறார்.

எம்ஜிஆர் தான் வெச்சாரு.. என் நிஜ பெயர் அதுதான்: பிக் பாஸில் சொன்ன ரஞ்சித் | Bigg Boss Ranjith Reveal His Real Name

நிஜ பெயர்

தனது நிஜமான பெயர் ரஞ்சித் இல்லை ‘செந்தில்குமார்’ என அவர் கூறி இருக்கிறார். அந்த பெயரை வைத்ததே எம்ஜிஆர் தான் எனவும் கூறி இருக்கிறார்.

படத்தில் நடிகராக வந்தபோது சினிமாவுக்காக ரஞ்சித் என பெயரை மாற்றிக்கொண்டாராம் அவர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்