முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காங்கேசன்துறைக்கு சென்ற தொடருந்தால் ஏற்பட்ட பாரிய நட்டம்

தொடருந்து
நிலைய அதிபர்கள் நேற்று (30) பிற்பகல் பயணச்சீட்டு வழங்குவதில் இருந்து விலகிக்கொள்ளும் தொழில் நடவடிக்கையை ஆரம்பித்த நிலையில், முன்னறிவிப்பின்றி காங்கேசன்துறைக்கு தொடருந்தை இயக்கியதன் மூலம் தொடருந்துதிணைக்களத்திற்கு 30 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.

தொடருந்து அதிகாரிகள் 520 முதல் தர ஆசனங்களைக் கொண்ட தொடருந்தை திடீரென இயக்க ஆரம்பித்ததாகவும் அதில் 44 பயணிகள் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரை பயணித்துள்ளதாகவும் 476 ஆசனங்கள் காலியாக விடப்பட்டுள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

பாரிய நட்டம்

விசேட தொடருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்ட போதிலும் யாழ்தேவி தொடருந்தில் உள்ள அனைத்து இருக்கைகளும் தனித்தனியாக பயணித்ததாகவும் இந்த கூடுதல் தொடருந்தில் ஒரு ஆசனம் 3200 ரூபா எனவும் அவர் தெரிவித்தார்.

காங்கேசன்துறைக்கு சென்ற தொடருந்தால் ஏற்பட்ட பாரிய நட்டம் | Huge Loss Caused By Train Going To Kankesanthurai

தொடருந்து யாழ்ப்பாணம் சென்ற போது 476 ஆசனங்கள் காலியாக இருந்ததால் பதினைந்து லட்சத்து இருபத்து மூவாயிரத்து இருநூறு ரூபாய் (ரூ. 1,523,200) நஷ்டம் என்றும் கொழும்பு திரும்போது 465 இடங்கள் காலியாக இருந்ததால்1,488,000 நட்டம் என்றும் சுமேத சோமரத்ன மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்