முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்துக்களை புறக்கணித்த கமலா ஹாரிஸ்: டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டு

உலகம் முழுவதும் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்துக்களை கமலா ஹாரிஸ்(Kamala Harris) மற்றும் ஜோ பைடன்(Joe Biden) ஆகியோர் புறக்கணித்துள்ளனர் என அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்(Donald Trump) சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தினை டொனால்ட் டிரம்ப் தனது தீபாவளி வாழ்த்து செய்தியிலேயே குறிப்பிட்டுள்ளார்.

கமலா ஹாரிஸ் – ஜோ பைடன் 

அந்த வாழ்த்து செய்தியில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,”கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் இஸ்ரேல் முதல் உக்ரைன் வரையிலான நமது சொந்த தெற்கு எல்லையை சீரழித்து விட்டனர்.

இந்துக்களை புறக்கணித்த கமலா ஹாரிஸ்: டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டு | Kamala Ignored Hindus Donald Trump

இருந்தபோதிலும் நாம் அமெரிக்காவை மீண்டும் வலிமையானதாக ஆக்குவோம். வலிமை மூலம் அமைதியை மீண்டும் கொண்டு வருவோம்.

ஜனாதிபதித் தேர்தல்

பங்களாதேஷிலுள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் மற்ற சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெற்றுகாட்டுமிராண்டித் தனமாக வன்முறைக்கு எனது கடுமையான கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்துக்களை புறக்கணித்த கமலா ஹாரிஸ்: டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டு | Kamala Ignored Hindus Donald Trump

என்னுடைய அதிகாரித்திற்கு கீழ் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்று இருந்திருக்காது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில தினங்களே காணப்படுகின்ற நிலையில் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்