முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நுவரெலியாவில் ஜனாதிபதிகளுக்கு பயிரிடப்படும் விசேட மரக்கறிகள்

நுவரெலியா(nuwara eliya) ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள காணிகளில் முன்னாள் ஆட்சியாளர்களுக்காக கரிம உரங்களைப் பயன்படுத்தி மரக்கறிச் செய்கை மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(anura kumara dissanayake) தெரிவித்துள்ளார்.

  ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அந்த மரக்கறிப் பண்ணையில் இருந்து மரக்கறிகள் ஜனாதிபதி செயலகத்திற்கு வழங்கப்படுவதாக தெரிவித்த அவர், இம்முறை வழங்கப்பபட்ட மரக்கறிகளை தாம் பயன்படுத்தக் கூடாது எனவும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் கையளிக்குமாறு குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.

நுவரெலியாவில் தேசிய மக்கள் கட்சி நடத்திய பொதுத் தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமைகளில் வரும் மரக்கறிகள்

“நுவரெலியாவில் ஜனாதிபதியின் இல்லத்தைச் சுற்றிலும் ஒரு பெரிய காணி உள்ளது, அங்கு வெற்றிகரமான மரக்கறிச் செய்கைக்கு கரிம உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜனாதிபதி செயலகத்திற்கு 60 கிலோ மரக்கறிகள் அனுப்பப்படுகின்றன.”

நுவரெலியாவில் ஜனாதிபதிகளுக்கு பயிரிடப்படும் விசேட மரக்கறிகள் | Organic Vegetables Are Being Grown Separately

அப்படித்தான் முந்தையவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள், கரிம உர காய்கறிகளை சாப்பிட்டு வாழ்கிறார்கள், நாட்டு மக்கள் இரசாயன உரமிட்ட காய்கறிகளை சாப்பிடுகிறார்கள்.

நான் போட்ட உத்தரவு

நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரும் ஜனாதிபதி செயலகத்திற்கு இவ்வாறான பல மரக்கறி பொதிகள் வந்ததை நான் ஆராய்ந்து, அந்த மரக்கறிகளை உணவுக்காக பாதுகாப்பு படையினருக்கு வழங்குமாறு கூறினேன் என தெரிவித்தார்.

நுவரெலியாவில் ஜனாதிபதிகளுக்கு பயிரிடப்படும் விசேட மரக்கறிகள் | Organic Vegetables Are Being Grown Separately

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்