முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுர அரசு உலங்கு வானூர்தியை உதறித் தள்ளுமா..!

தமது அரசாங்கத்திற்கு உலங்கு வானூர்திகள் ஒவ்வாமை இல்லை எனவும், தேவை ஏற்பட்டால் அவற்றை பயன்படுத்துவோம் எனவும் அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) தெரிவித்துள்ளார்.

மேலும், தான் எதிர்க்கட்சியில் இருந்தபோது உலங்கு வானூர்திகளை பயன்படுத்தமாட்டோம் என்று கூறவில்லை என்றும், கிராம சுனாமி போன்ற சமயங்களில் உலங்கு வானூர்திகளில் பயணம் செய்ததாகவும் குறிப்பிட்டார்.

இப்படித்தான் முன்னைய அரசின் பயணம் 

ஆனால் முன்னைய அரசாங்கங்களில் ஜனாதிபதி ஒரு உலங்கு வானூர்தியில் பயணித்ததாகவும், மற்றொரு உலங்கு வானூர்தியில் ஆலோசகர்கள் பயணித்ததாகவும் பாதுகாப்பு பிரதானிகள் மற்றொரு உலங்கு வானூர்தியில் பயணித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அநுர அரசு உலங்கு வானூர்தியை உதறித் தள்ளுமா..! | Vijitha Herath Not Saying Not Travel Helicopters

தனது அரசாங்கத்தில் யாரும் உலங்கு வானூர்தியை அப்படி பயன்படுத்த மாட்டார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்