முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை! பயணிகளுக்கு வெளியான தகவல்

சீறற்ர வானிலை காரணமாக நாகை (Nagapattinam) – இலங்கை (Sri Lanka), காங்கேசன்துறை (Kankesanturai) வரையான கப்பல் சேவை ஒரு மாதத்துக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே கடந்த ஒகஸ்ட் 16ஆம் திகதி சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பமாகியது.

போதிய பயணிகள் முன்பதிவு இல்லாததால், நாள்தோறும் நாகை துறைமுகத்திலிருந்து இயக்கப்படுவதாக இருந்த இந்த கப்பல் வாரத்தில் 03 நாள்கள் மட்டும் இயக்க முடிவெடுக்கப்பட்டது.

பயணிகள் வருகை

அதன்படி, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் கப்பல் இயக்கப்பட்டது.

யாழ். காங்கேசன்துறை - நாகை கப்பல் சேவை! பயணிகளுக்கு வெளியான தகவல் | Kangesanthurai Sivaganga Passenger Shipping

இதற்கிடையே பயணிகள் வருகை அதிகரித்து வருவதால் நவம்பர் 08 ஆம் திகதி முதல் வாரத்தில் செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட 5 நாட்கள் கப்பல் இயக்கப்படும் அறிவிப்பு வெளியானது.

கப்பல் சேவை 

இந்த நிலையில், வானிலை காரணமாக நாகை – இலங்கை கப்பல் சேவை நவம்பர் 19 முதல் டிசம்பர் 18 வரை கப்பல் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். காங்கேசன்துறை - நாகை கப்பல் சேவை! பயணிகளுக்கு வெளியான தகவல் | Kangesanthurai Sivaganga Passenger Shipping

மேலும், நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய இரு பகுதிகளிலும் பயணிகளின் வசதிக்காக நவம்பர் 15, 16, 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் இயக்கப்படும் என்றும் கப்பல் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், டிசம்பர் 18ஆம் திகதிக்கு பிறகு மீண்டும் கப்பல் சேவை வழமைப்போல் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்