முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை புதிய அலுவலகம் திறந்து வைப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை புதிய அலுவலகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகம் நேற்று(23) மன்னார்- தொடருந்து வீதி பிரதான வீதியில் கட்சியின் மன்னார் மாவட்ட தலைவர் ப.ஜே.குமார்
தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புதிய அலுவலகம் 

கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் , இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் குறித்த அலுவலகத்தை வைபவ
ரீதியாக திறந்து வைத்தனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை புதிய அலுவலகம் திறந்து வைப்பு | Itak Mannar Branch Opens New Office

இதன் போது கட்சியின் முக்கியஸ்தர்கள்,உறுப்பினர்கள்,கட்சியின் மன்னார் மாவட்ட
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்