முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐக்கிய மக்கள் சக்தி குறித்து புதிய நாடாளுமன்ற உறுப்பினரின் ஆலோசனை

Courtesy: Sivaa Mayuri

புதிய அரசியல் மற்றும் புதிய உலகின் சவால்களை எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா (Ajith P. Perera) இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியும் பின்னடைவு

கட்சி நிர்வாக முறையை அறிமுகப்படுத்த வேண்டும் மற்றும் சரியானவர்களை சரியான பதவிகளுக்கு நியமிக்க வேண்டும் என்று பெரேரா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி குறித்து புதிய நாடாளுமன்ற உறுப்பினரின் ஆலோசனை | New Member Of Parliament Advice On Sjb

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாச பெற்ற 4.2 மில்லியன் வாக்குகளுடன் ஒப்பிடுகையில், 1.9 மில்லியன் வாக்குகளையே கட்சி பெற்றுள்ளதால், ஏனைய கட்சிகளைப் போன்று ஐக்கிய மக்கள் சக்தியும் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்றும் அஜித் பி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்