காவல்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க (Buddhika Manathunga) தனது பதவியை விலகியுள்ளார்..
அவர் சம்பந்தப்பட்ட கடிதத்தை பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
https://www.youtube.com/embed/bdGUSPlj_io