முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சரி செய்ய முடியாத இடைவெளி.. ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்த மனைவி! மகன் அமீன் வைத்த கோரிக்கை

 இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் 29 வருடங்களாக திருமண உறவில் இருந்த சாயிரா பானு தற்போது திடீரென அவரை விவாகரத்து செய்வதாக அறிவித்து இருக்கிறார்.

சாயிராவின் வக்கீல் இந்த பிரிவு பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இந்திய அளவில் பாப்புலர் ஆன டைவர்ஸ் வக்கீல் ஆன வந்தனா ஷா தான் சாயிரா சார்பில் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

Emotional strain மற்றும் சரி செய்ய முடியாத இடைவெளி இருவருக்கு நடுவிலும் ஏற்பட்டு இருக்கிறது என்றும் அது தான் இந்த முடிவை சாயிரா எடுக்க காரணம் என தெரிவித்து இருக்கிறார்.

சரி செய்ய முடியாத இடைவெளி.. ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்த மனைவி! மகன் அமீன் வைத்த கோரிக்கை | Ar Rahman Saira Banu Divorce Ar Ameen Request

மகன் அமீன் வேண்டுகோள்

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் தற்போது இன்ஸ்டாவில் ஒரு கோரிக்கை வைத்து இருக்கிறார்.

“இந்த நேரத்தில் எங்களது privacyக்கு மதிப்பளியுங்கள். புரிந்துகொண்டதற்கு நன்றி” என அவர் கூறி இருக்கிறார்.  

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்