மல்லி சீரியல்
சீரியல்களுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சியில் இப்போது நிறைய புதிய தொடர்கள் களமிறங்கி வருகிறது.
ஆடுகளம், அன்னம் என 2 தொடர்களின் முதல் புரொமோ வெளியாகியுள்ளது, ஆனால் எப்போதில் இருந்து ஒளிபரப்பாக தொடங்குகிறது என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.

விஜயா சொன்ன விஷயத்தால் கடும் ஷாக்கில் ரோஹினி, இந்த முறை தப்பிப்பாரா?… சிறகடிக்க ஆசை புரொமோ
அதேபோல் சமீபத்தில் களமிறங்கிய மருமகள், மூன்று முடிச்சு தொடர்கள் எல்லாம் டிஆர்பியில் டாப்பில் இடம் பிடித்து வருகிறது.

மல்லி சீரியல்
இந்த வருடம் ஏப்ரல் மாதம் சன் டிவியில் தொடங்கப்பட்ட தொடர் மல்லி. இதுவரை 190 எபிசோடுகள் ஒளிபரப்பாகியுள்ள இந்த தொடருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
வரும் எபிசோடுகளில் பிரபல நடிகர் ஜெய் என்ட்ரி கொடுக்கிறாராம், ஆனால் இவரது கதாபாத்திரம் என்ன என்பது பற்றி தெரியவில்லை.
View this post on Instagram

