முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணில் தரப்பில் தொடரும் சர்ச்சை: தேசியப் பட்டியல் வரிசைக்கு தினேஷ் குணவர்தன

புதிய ஜனநாயக முன்னணியில் உள்ளவர்களில், தேசியப்பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு  அனுப்புவதற்கு மிகவும் பொருத்தமானவர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் செயற்பாடுகள் குறித்து முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பதவிகளை கட்சி கையாண்ட விதம் குறித்து முன்னாள் பிரதமர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தினேஷ் குணவர்தன கேள்வி

அத்தோடு, தேர்தலின் போது அனுபவமுள்ளவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புமாறு கோரிய கட்சி எந்த அடிப்படையில் அனுபவமில்லாதவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புகிறது என தினேஷ் குணவர்தன கேள்வியெழுப்பியதாகவும் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ரணில் தரப்பில் தொடரும் சர்ச்சை: தேசியப் பட்டியல் வரிசைக்கு தினேஷ் குணவர்தன | Ranil S Parliamentary National List Issue

இந்த நிலையில், அண்மை காலமாக ரவி கருணாநாயக்க புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக அனுப்பப்பட்டமை பெரும் சர்ச்சை நிலையை உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்