முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய சுகாதார அமைச்சர் தொடர்பில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி

கண்டியில் உள்ள அரச வைத்தியசாலையில் தாம் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டதாகவும், அங்குள்ள குறை நிறைகள் தொடர்பில் கவனம் செலுத்தியதாக கூறப்படும்
செய்திகளை சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) மறுத்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு அமைச்சரின் ஊடக செயலாளர் தெளிவு படுத்தியுள்ளார்.

“சுகாதார அமைச்சர் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டதாகக் கூறும் போலியான தகவல் தற்போது சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

பொய்யான செய்தி

அமைச்சர் ஜயதிஸ்ஸ, வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) பகல் முழுவதும் சுகாதார அமைச்சின் வளாகத்தில் தங்கியிருந்து, ஏழு சுகாதாரத் துறை தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

புதிய சுகாதார அமைச்சர் தொடர்பில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி | Rumors Spread About The New Health Minister

இந்த ஈடுபாடுகள் காரணமாக, கொழும்பிற்குள்ளோ அல்லது வெளியிலிருந்தோ எந்தவொரு விஜயத்திலும் அமைச்சர் பங்கேற்க வாய்ப்பில்லை” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொய்யான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்