முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய சீரியல் வருகை, சன் டிவியில் முடிவுக்கு வரும் ஹிட் சீரியல்… ரசிகர்கள் ஷாக்

சன் டிவி

சன் டிவி, வீட்டில் இருக்கும் தாய்மார்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி.

காலை முதல் இரவு வரை விதவிதமான கதைக்களத்தை கொண்ட தொடர்களாக ஒளிபரப்பி வருகிறார்கள், இதில் இவர்களை அடித்துக்கொள்ள எந்த தொலைக்காட்சியும் இல்லை என்று தான் கூற வேண்டும்.

டிஆர்பியில் ஒரு சீரியல் குறைகிறதா உடனே புதிய சீரியலை களமிறக்கி விடுவார்கள்.

புதிய சீரியல் வருகை, சன் டிவியில் முடிவுக்கு வரும் ஹிட் சீரியல்... ரசிகர்கள் ஷாக் | One More Serial Coming To An End In Sun Tv

முடியும் தொடர்

கடந்த சில மாதங்களாக சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர் குறித்த புரொமோக்கள் களமிறங்கி வருகிறது.

அதாவது ரேஷ்மா பசுபுலேட்டி முக்கிய நாயகியாக நடிக்க செல்லமே செல்லமே என்ற சீரியல் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாக உள்ளது. புதிய சீரியல் வருகையையொட்டி இப்போது முடிவுக்கு வரப்போகும் ஒரு சீரியல் குறித்த தகவல் வந்துள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு தொடங்கி 1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பான ஆனந்த ராகம் நாளை டிசம்பர் 13ம் தேதியோடு முடிகிறதாம்.

புதிய சீரியல் வருகை, சன் டிவியில் முடிவுக்கு வரும் ஹிட் சீரியல்... ரசிகர்கள் ஷாக் | One More Serial Coming To An End In Sun Tv

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்