முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாரிஸில் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2 வது நேரடி அரசவை அமர்வு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் (
Transnational Government of Tamil Eelam)  4 வது அரசவையின் 2 வது நேரடி அரசவை அமர்வு நடைபெறவுள்ளது.

குறித்த அமர்வானது பாரிஸ் (Paris) புறநகர் பகுதியான
Mairie de Le Blanc Mesnil
1 Place Gabriel Péri
93150 Blanc Mesnil நகரசபை மண்டபத்தில் 29/11,30/11,01/12 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளது.

எதிர்வரும் 11/29 வெள்ளிக்கிழமை காலை அங்குரார்ப்பண நிகழ்வும்,
வெள்ளி மாலை பிரெஞ்சு நாடாளுமன்றத்திலும் நிகழ்வுகள் நடைபெறும்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

11/30 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு
5 Rue Roger Le Maner 93270 SEVRAN மண்டபத்தில் மக்கள் அரங்க நிகழ்வுகளும் நடைபெற உள்ளது.

பாரிஸில் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2 வது நேரடி அரசவை அமர்வு | Tamil Eelam Govt 4Th Assembly In France

இந்த நிகழ்வுகளில் அவுஸ்திரேலியா, அமெரிக்கா , ஐரோப்பா, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து உறுப்பினர்கள் பங்குபற்றவதோடு, பன்னாட்டு சமூக அரசியல் பிரதிநிதிகள் பங்கெடுத்துக்கொள்கின்றனர்.

பிரெஞ்சு நாடளுமன்ற நிகழ்விலும்,
மக்கள் அரங்க நிகழ்விலும் பிரெஞ்சு மக்கள் பிரதிநிதிகள் சிறப்புரை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்