முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடாவில் பதிவான முதல் குரங்கம்மை நோயாளர்!

கனடாவில்(Canada) முதல் குரங்கம்மை நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், குறித்த நோயாளர் தொடர்பான தகவலை கனேடிய பொது சுகாதார முகவர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்போது, மானிட்டோபா பகுதிலேயே ஒருவர் குரங்கம்மை நோயாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குரங்கம்மை நோய்

இவ்வாறு குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர் வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொண்டு திரும்பியவர் என தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், பொது மக்களுக்கு இந்த நோய் தொற்று பரவக்கூடிய அபாயங்கள் குறைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் பதிவான முதல் குரங்கம்மை நோயாளர்! | The First Mpox Patient In Canada

மேலும், கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோயாளர்கள் அதிகம் பதிவாகின்ற நிலையில், அந்த நாடுகளிலிருந்து திரும்புவோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் குரங்கம்மை நோய் தாக்கம் கனடாவில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்