ஆல்யா-சஞ்சய்
நட்சத்திர ஜோடிகள் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் உள்ளார்கள்.
அப்படி சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு ஜோடி ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ்.
இவர்கள் இருவரும் ராஜா ராணி சீரியல் நடிக்கும் போது காதலித்து திருமணம் செய்து ஒரு மகள் மற்றும் மகன் பெற்றனர். தற்போது இவர்கள் தங்களது குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளனர்,
அங்கு இவர்கள் எடுத்த சில அழகிய போட்டோஸ்,