முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை கட்டுப்பாடு: ஆய்வு செய்யப்படும் அறிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிக்கையானது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பில் இன்று(03.12.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை அறிவித்துள்ளார்.

“ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், பிரதமர்களின் சிறப்புரிமைகளை விசாரிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

ஜனாதிபதியிடம் கையளிப்பு

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி கே.டி.சித்ரசிறி தலைமையில், அவர்களின் அறிக்கை நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை கட்டுப்பாடு: ஆய்வு செய்யப்படும் அறிக்கை | Limit The Privileges Of Former Presidents

நாங்கள் அதைப் படித்து வருகிறோம்.

சில சலுகைகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதை அவர்கள் பரிந்துரைத்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.இதை பரிசீலித்து வருகிறோம்” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்