முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

7000மைல் வேகத்தில் சீறி பாயும் ரஷ்யாவின் ஏவுணை : கலக்கத்தில் உலக நாடுகள்

மூன்றாம் உலகப்போர் வெடிக்குமா என்ற கடுமையான பதற்றங்களுக்கு மத்தியில் கிழக்கு மத்தியதரைக் கடலில் ஹைப்பர்சோனிக் சிர்கான் ஏவுகணைகளை(Zircon missiles) ஏவி ரஷ்யா(russia) சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் அதை அதன் வடக்கு கடற்படையின் போர்க்கப்பலில் நிறுத்தும் என்று ரஷ்ய மூத்த இராணுவ அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார்.

ஏவுகணையை ஏந்திய முதல் கப்பல்

அட்மிரல் கோலோவ்கோ போர்க்கப்பல் சிர்கானுடன் முழு நேரமாக ஆயுதம் ஏந்திய முதல் கப்பல் ஆகும் என்று வடக்கு கடற்படையின் தளபதி அலெக்சாண்டர் மொய்சேவ் கூறியதாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

7000மைல் வேகத்தில் சீறி பாயும் ரஷ்யாவின் ஏவுணை : கலக்கத்தில் உலக நாடுகள் | Russia Esting Of Hypersonic Zircon Cruise Missile

புடினின் அசையாத நம்பிக்கை

கிட்டத்தட்ட ஒலியை விட 7,000 மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த உயர் ஏவுகணை புதிய தலைமுறை நிகரற்ற ஆயுத அமைப்புகளின் ஒரு பகுதியென ஜனாதிபதி விளாடிமிர் புடின்(vladmir putin)விவரித்தார்.

7000மைல் வேகத்தில் சீறி பாயும் ரஷ்யாவின் ஏவுணை : கலக்கத்தில் உலக நாடுகள் | Russia Esting Of Hypersonic Zircon Cruise Missile

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்