முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டப்பிங் தொடங்கிய அஜித், இன்னும் படப்பிடிப்பு வேலைகள் உள்ளதா?- விடாமுயற்சி அப்டேட்

விடாமுயற்சி

துணிவு படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் விடாமுயற்சி.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், ஆரவ் என பலர் நடித்துள்ள இப்படம் குறித்து அதிக அப்டேட் வரவில்லை என ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள்.

அப்படி இருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக வந்தது தான் விடாமுயற்சி படத்தின் டீஸர். ரசிகர்கள் டீஸரை பார்த்து மிரண்டு போய்யுள்ளனர்.

டப்பிங் தொடங்கிய அஜித், இன்னும் படப்பிடிப்பு வேலைகள் உள்ளதா?- விடாமுயற்சி அப்டேட் | Vidaamuyarchi Movie Next Update Release Date

அடுத்த அப்டேட்

தற்போது நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தின் டப்பிங்கை தொடங்கிவிட்டாராம். இப்படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு டிசம்பர் 13ம் தேதி தொடங்க உள்ளதாம்.

இதில் ஒரு பாடல், சில காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறதாம். வரும் ஜனவரி 10, விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகிவிடும் என்கின்றனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்