முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சூர்யாவின் கங்குவா OTT ரிலீஸ் எப்போது?

கங்குவா

நடிகர் சூர்யா, பல வருட திரைப்பயணத்திற்கு பிறகு சூரரைப் போற்று படத்தின் மூலம் தேசிய விருது பெற்றார்.

அப்படத்தை தொடர்ந்து ஜெய் பீம் என்ற படத்தை கொடுத்தார், அதுவும் வெற்றியடைந்தது. தரமான படங்களாக கொடுத்து வரும் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியான படம் தான் கங்குவா.

அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சூர்யாவின் கங்குவா OTT ரிலீஸ் எப்போது? | Suriya Kanguva Movie Ott Platforms Release

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் என பலர் நடித்திருந்தனர்.

ஓடிடி ரிலீஸ்

பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் திரையரங்கில் செம வசூல் வேட்டை செய்யும் என எதிர்ப்பார்த்தால் அப்படி நடக்கவில்லை, மாறாக மோசமான விமர்சனங்கள் பெற்று வசூலில் சொதப்பியது.

இந்த நிலையில் வரும் டிசம்பர் 8ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்