முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து மக்களின் நிலைப்பாடு! தேசிய மக்கள் சக்தி விளக்கம்

பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்கள் அரசாங்கத்தின் மீது குறை கூறவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

பிரச்சினை

நாட்டை சீரழித்து அனைத்துப் பொருட்களின் விலைகளையும் உயர்வடையும் வரையில் காத்திருந்தவர்கள் தற்பொழுது அரிசி, முட்டை மற்றும் தேங்காய் விலை எவ்வளவு என கேட்பதாகத் தெரிவித்துள்ளார்.

மக்கள் இந்தப் பிரச்சினை குறித்து பதற்றமடைய மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து மக்களின் நிலைப்பாடு! தேசிய மக்கள் சக்தி விளக்கம் | People Will Not Blame Government   

அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் அரசாங்கத்தை திட்டவில்லை எனவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்