முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகன் உடன் ஷாலினி அஜித் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ! இணையத்தில் வைரல்

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லீ என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அந்த இரண்டு படங்களும் 2025 பொங்கல் ரிலீஸ் என கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் ஷூட்டிங் பணிகள் முடியாமல் இருப்பதால் அது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

படத்தின் பணிகள் ஒருபக்கம் இருக்க அஜித் தனது கார் ரேஸிங் டீமுக்காகவும் நேரம் செலவிட்டு வருகிறார்.

மகன் உடன் ஷாலினி அஜித் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ! இணையத்தில் வைரல் | Shalini Latest Photo With Aadvik Ajith

ஷாலினி வெளியிட்ட போட்டோ

அஜித்தின் மனைவி ஷாலினி இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி அவ்வப்போது குடும்ப போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அவை தொடர்ந்து இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தற்போது மகன் ஆத்விக் உடன் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ.. 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்