முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட ரஜினியின் தளபதி திரைப்படம் மாஸ் வசூல்.. எவ்வளவு தெரியுமா

ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் மம்மூட்டி நடித்து இளையராஜா இசையமைப்பில் உருவான திரைப்படம் தளபதி.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

சமீபகாலமாக மெகாஹிட்டான திரைப்படங்களை ரீ ரிலீஸ் செய்வது என்பது வழக்கமாகிவிட்டது.

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட ரஜினியின் தளபதி திரைப்படம் மாஸ் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Rajinikanth Thalapathy Movie Collection

தங்கலான் படத்திற்கு பின் சம்பளத்தை டபுள் மடங்கு அதிகரித்த விக்ரம்.. அதுவும் இத்தனை கோடியா?

இந்த ஆண்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி வசூலில் பட்டையைக் கிளப்பியது. அந்த வகையில், ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று அவருடைய கல்டு க்ளாஸிக் திரைப்படம் என அனைவராலும் கொண்டாடப்படும், தளபதி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

வசூல்

தற்போது, ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள தளபதி படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தளபதி திரைப்படம் ரூ. 1 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. 

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட ரஜினியின் தளபதி திரைப்படம் மாஸ் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Rajinikanth Thalapathy Movie Collection 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்