முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அர்சுனாவின் அணுகுமுறை: அரச அதிகாரிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் சிறிதரன் எம்.பி

அரச அதிகாரிகளாக இருப்பவர்கள் எங்களை விட கல்வித் தரத்திலே கூடியவர்களாகவும்
இருப்பார்கள். எனவே அவர்களுடன் அணுகுவதற்கு முறையுள்ளது என தமிழரசுக்
கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.

வவுனியாவில் தமிழர் கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்
அர்சுனாவுக்கும், அரச உத்தியோகத்தர்களுக்கும் முரண்பாடு என்ற வருகின்ற செய்தியை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக எவ்வாறு பார்க்கின்றீர்கள் என கேட்டபோதே
அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊடகத்துறையில் அனுபவம் 

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

“அரசு அதிகாரிகளாக இருப்பவர்கள் எங்களை விட கல்வித் தரத்திலே கூடியவர்களாக
இருக்கிறார்கள். அறிவு பூர்வமாக படித்துத் தான் அவர்கள் அந்த பதவிகளுக்கு
வந்திருக்கிறார்கள்.

ஊடகவியலாளர்களுக்கும் எங்களை விட ஊடகத்துறையில் அனுபவம்
கூடுதலாகவே இருக்கும். ஆகவே என்னை பொறுத்த வரைக்கும் நாங்கள் அவர்களை
அணுகுவதற்கான முறை இருக்கிறது.

அர்சுனாவின் அணுகுமுறை: அரச அதிகாரிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் சிறிதரன் எம்.பி | Disappointment Regarding Arsuna S Actions

மனிதாபிமானத்தையும், மனித மூலதனத்தையும்
எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் நாங்கள் மிகவும் கண்ணியத்தோடும்
பொறுப்போடும் நடக்க வேண்டும்.

எங்களுடைய கட்சி இதுவரை காலமும் அவ்வாறு தான் நடந்திருக்கிறது. தொடர்ந்தும்
அந்த பொறுப்போடும், கண்ணியத்தோடும் அரச உத்தியோகத்தர்களோடு அணுகி செயல்படுவோம்.

சபாநாயகரின் இராஜினாமா தொடர்பில் கேட்டபோது,

சபாநாயகராக இருப்பதற்கு கலாநிதி பட்டமோ எந்தவிதமான பதவி நிலைமைகளோ இருக்க
வேண்டும் என்ற சட்டம் இல்லை. எனினும் அவர் தனது பெயருக்கு முன்பாக கலாநிதி
என்ற பட்டத்தை பயன்படுத்தி இருக்கிறார்” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.