முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புது வீடு.. முத்துவுக்கு மட்டும் வந்த சந்தேகம்! சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ

சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் புது வீட்டை வாங்க தீவிரமாக இறங்கி ஒரு பெரிய வீட்டை தேர்வும் செய்துவிட்டனர்.

அந்த வீட்டுக்கு மொத்த குடும்பத்தையும் அவர்கள் அழைத்து சென்று காட்டுகின்றனர். இவ்ளோ பெரிய வீடா என விஜயா ஆச்சர்யம் ஆகிறார்.

மேலும் பணம் கொடுத்து வீட்டை வாங்கியும் விடுகிறார்கள்.

புது வீடு.. முத்துவுக்கு மட்டும் வந்த சந்தேகம்! சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ | Siragadikka Aasai Next Week Promo Manoj Buys House

அடுத்த வார ப்ரோமோ

வீட்டை விற்றவர்கள் வாடகை காரில் வெளியில் செல்ல முத்துவுக்கு மட்டும் சந்தேகம் வருகிறது. இவ்ளோ பெரிய வீட்டுக்கு சந்தகாரர் வாடகை காரில் தான் செல்வாரா என அவர் சந்தேகப்படுகிறார்.

மனோஜ் – ரோகிணி இருவரும் பணத்தை ஏமாந்துவிட்டு நிற்கப்போகிறார்களோ? பொறுத்திருந்து பார்க்கலாம்.

அடுத்த வார ப்ரோமோ இதோ.. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்