முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் பூட் சிற்றிகளில் திருடும் கும்பல் : காவல்துறை விடுத்துள்ள கோரிக்கை

யாழ்ப்பாணம் (Jaffna) நகர் பகுதிகளை அண்மித்துள்ள பல்பொருள் விற்பனை நிலையங்களில் திருட்டுக்களில்
ஈடுபடும் குழுக்கள் தொடர்பான தகவல் கிடைத்தால் அறியத் தருமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்பொருள் விற்பனை நிலைய உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

பொருட்களை திருடுதல் 

பல்பொருள் விற்பனை நிலையங்களுக்கு மூவர் அடங்கிய குழுவாக சென்று, அங்கு பொருட்களை
வாங்குவது போல பல பொருட்களை திருடி, தமது ஆடைகளுக்குள் மறைத்து எடுத்து
செல்வது அங்குள்ள பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.

யாழில் பூட் சிற்றிகளில் திருடும் கும்பல் : காவல்துறை விடுத்துள்ள கோரிக்கை | Gang Of Thieves In Jaffna Food Cities Police

இக் குழு தொடர்ச்சியாக இவ்வாறான திருட்டுக்களில் ஈடுபட்டு வருவதனால்,
அவர்கள் தொடர்பான தகவல்கள் அறிந்தால், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு
அறிவிக்குமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.

மேலதிக தகவல்கள் – பிரதீபன் 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்